Skip to content

Authour

மத்திய பட்ஜெட்டை எதிர்த்து…சிபிஎம்-சிபிஐ சாலை மறியல்… தள்ளுமுள்ளு..போலீசாருக்கு காயம்..

  • by Authour

மத்திய அரசின் தமிழ்நாடு விரோத பட்ஜெட்டை கண்டித்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பாக இடதுசாரி கட்சிகளின் மறியல் போராட்டம் நடைபெற்றது. இடதுசாரி கட்சிகளை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய… Read More »மத்திய பட்ஜெட்டை எதிர்த்து…சிபிஎம்-சிபிஐ சாலை மறியல்… தள்ளுமுள்ளு..போலீசாருக்கு காயம்..

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல்கடை கப்பல் மோதல்….. மீனவர் பலி

  • by Authour

 ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று 400க்கு மேற்பட்ட படகுகளுடன் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.  இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை,  எல்லை தாண்டி… Read More »தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல்கடை கப்பல் மோதல்….. மீனவர் பலி

மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு….சிபிஎம்-சிபிஐ-யினர் சாலை மறியல்… பரபரப்பு..

மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கபட்டதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய மாணவர் சங்க அமைப்பினர் ஆகியோர் கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம்.மாநில… Read More »மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு….சிபிஎம்-சிபிஐ-யினர் சாலை மறியல்… பரபரப்பு..

பட்டியலினத்துக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம்…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: “பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை” என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் அரசு சட்டம் கொண்டுவந்தது. அரசு… Read More »பட்டியலினத்துக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம்…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்….. இந்தியாவுக்கு 3வது பதக்கம்

  • by Authour

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில் 177 பேர் கொண்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.  இதுவரை 2  வெண்கல பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.  இரண்டும் துப்பாக்கி சுடுதல்… Read More »ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்….. இந்தியாவுக்கு 3வது பதக்கம்

குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது…… தமிழக அரசு அறிவிப்பு

பழம்பெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  குமரி அனந்தனுக்கு(91)  தகைசால் தமிழர் விருதினை  தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த விருதினை,  சென்னையில் ஆகஸ்ட் 15ல் நடைபெறும் சுதந்திர தின விழாவில் அவருக்கு  முதல்வர் ஸ்டாலின்… Read More »குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது…… தமிழக அரசு அறிவிப்பு

திருச்சியில் அபாய கட்டத்தில் வெள்ளம் ……. கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து தடை

கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்ததால்  மேட்டூர் அணை  நிரம்பி வழிகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து  உபரி நீர்  16… Read More »திருச்சியில் அபாய கட்டத்தில் வெள்ளம் ……. கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து தடை

திருச்சி என்.ஐ.டி. 20வது பட்டமளிப்பு விழா…… 3ம் தேதி நடக்கிறது

  • by Authour

திருச்சி என்.ஐ.டி தனது வைர விழாவினைக் கொண்டாடும் இந்த ஆண்டில், 20வது பட்டமளிப்பு விழாவை  வரும் 3ம் தேதி(சனிக்கிழமை)   மாலை 3 மணிக்கு  என்ஐடி  கோல்டன் ஜூபிலி மாநாட்டு அரங்கில் நடத்துகிறது.  மாணவர்களின் கல்விப்… Read More »திருச்சி என்.ஐ.டி. 20வது பட்டமளிப்பு விழா…… 3ம் தேதி நடக்கிறது

கொள்ளிடம் வெள்ளத்தில் சாய்ந்த மின் கோபுரம்….. திருச்சியில் பரபரப்பு

  • by Authour

காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால்  முக்கொம்பில் இருந்து  கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 64ஆயிரத்து 395 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு பின்னர் கொள்ளிடத்தில்  அதிக அளவு   வெள்ளம் பாய்ந்து செல்கிறது. திருவானைக்காவல்- நம்பர்… Read More »கொள்ளிடம் வெள்ளத்தில் சாய்ந்த மின் கோபுரம்….. திருச்சியில் பரபரப்பு

எடை குறைவு பிரச்னை இனி இல்லை..பாக்கெட்டுகளில் ரேஷன் பொருட்கள்…

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் சாமானிய மக்களுக்கு குறிப்பிட்ட ரேஷன் கார்டுகள் பொறுத்து அரிசி (இலவசமாக), சர்க்கரை, துவரம் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன்… Read More »எடை குறைவு பிரச்னை இனி இல்லை..பாக்கெட்டுகளில் ரேஷன் பொருட்கள்…

error: Content is protected !!