Skip to content

Authour

திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

  • by Authour

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி,… Read More »திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,250க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

குளித்தலை அருகே இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல்..

  • by Authour

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டி அருகே தேவர்மலை ஊராட்சி சீத்தப்பட்டி கருப்பன் மகன் ராமன் ( 30). இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 30 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று… Read More »குளித்தலை அருகே இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல்..

பாமக எம்.எல்.ஏ. அருள் உட்பட 40 பேர் மீது வழக்கு

  • by Authour

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வடுகநத்தம்பட்டி  பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ராமதாஸ் ஆதரவாளரான பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் சத்யராஜின் தந்தை இறப்பு நிகழ்வுக்கு , எம்எல்ஏ அருள்  தனது… Read More »பாமக எம்.எல்.ஏ. அருள் உட்பட 40 பேர் மீது வழக்கு

பேச மறுத்த காதலி… அரிவாளுடன் வந்து மிரட்டிய காதலன்

  • by Authour

திருப்பூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஈரோடு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் ராமமூர்த்தி (28) என்பவருடன் பெண் தோழி மூலமாக… Read More »பேச மறுத்த காதலி… அரிவாளுடன் வந்து மிரட்டிய காதலன்

2026 தேர்தல்.. திமுக – த.வெ.க இடையே மட்டும்தான் போட்டி… விஜய் ஸ்பீச்!

  • by Authour

சென்னை, மாமல்லபுரத்தில் இன்று தமிழக வெற்றிக் கழக (தவெக) சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அழைப்புக் கடிதம் மற்றும் அடையாள அட்டையுடன் வந்த நிர்வாகிகளுக்கு… Read More »2026 தேர்தல்.. திமுக – த.வெ.க இடையே மட்டும்தான் போட்டி… விஜய் ஸ்பீச்!

கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 1,50,008 ருத்ராட்சங்களுடன் சிவலிங்கம்

  • by Authour

ஐப்பசி பௌர்ணமி அண்ணாபிஷேக தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கன்னிகா பரமேஸ்வரி திருக்கோவிலில் உலக நன்மை வேண்டி ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தி எட்டு ருத்ராட்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட 13 அடி உயர… Read More »கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 1,50,008 ருத்ராட்சங்களுடன் சிவலிங்கம்

தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் மேயர் திடீர் ஆய்வு

  • by Authour

தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும் புகார்கள் வந்தது. இந்த நிலையில், தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் மேயர் சண்.ராமநாதன் இன்று (புதன்கிழமை) காலை திடீரென… Read More »தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் மேயர் திடீர் ஆய்வு

இன்ஸ்டா பிரபலம் பார்வதி மீது ரூ.3 கோடி மோசடி புகார்

  • by Authour

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் பார்வதி என்ற இன்ஸ்டா பிரபலம்  மற்றும் ஆடை வடிவமைப்பாளர் மீது ஈவிபி ப்லிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி புகார் அளித்து இருந்தார்.அது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.… Read More »இன்ஸ்டா பிரபலம் பார்வதி மீது ரூ.3 கோடி மோசடி புகார்

புதுகை-கரம்பக்குடி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி நகரப்பகுதியில் பிரசித்தி பெற்ற குமாரா பரமேஸ்வரர் குக பரமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் சுவாமிக்கு இன்று அன்னா அபிஷேகத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது… Read More »புதுகை-கரம்பக்குடி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

error: Content is protected !!