ரஷ்ய போர் முனையில் உள்ள தமிழக மாணவரை மீட்க வேண்டும், பிரதமர் மோடியிடம், துரைவைகோ வலியுறுத்தல்
திருச்சி எம்.பியும், மதிமுக முதன்மை செயலாளருமான துரைவைகோ இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். ரஷ்யாவில் போர் முனையில் சிக்கி உள்ள தமிழக மாணவர் கிஷோரை மீட்க வேண்டும் என… Read More »ரஷ்ய போர் முனையில் உள்ள தமிழக மாணவரை மீட்க வேண்டும், பிரதமர் மோடியிடம், துரைவைகோ வலியுறுத்தல்