Skip to content

Authour

டியூஷன் மாணவிகளிடம் சில்மிஷம்… மதபோதகர் ‘போக்சோ’வில் கைது

சென்னை செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்டர் என்கிற காமராஜ் (54). இவர், வீட்டிலேயே சர்ச் நடத்தி வருகிறார். மேலும், சோழவரம் பகுதியில் பள்ளி மாணவ – மாணவியருக்கு, காமராஜ்… Read More »டியூஷன் மாணவிகளிடம் சில்மிஷம்… மதபோதகர் ‘போக்சோ’வில் கைது

கரூர் மாயனூர் காவிரி வாய்க்கால் ஓரங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..

ஆண்டு தோறும் ஆடி மாதம் 18-ஆம் தேதி காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள், குடும்பப் பெண்கள், புதுமண தம்பதியினர் புத்தாடை அணிந்து நவதானியங்கள் மூலம் உருவாக்கப்பட்ட முளைப்பாரிகளை காவிரியில் கலந்து, பச்சரிசி,… Read More »கரூர் மாயனூர் காவிரி வாய்க்கால் ஓரங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..

ஆடிப்பெருக்கு : பேரூர் படித்துறையில் புனித நீராட குவிந்த மக்கள்

  ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் படித்துறையில் புனித நீராட பொதுமக்கள் குவிந்தனர். மேலும் அவர்கள் பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கையொட்டி (ஆடி 18) பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில், இறந்து போன… Read More »ஆடிப்பெருக்கு : பேரூர் படித்துறையில் புனித நீராட குவிந்த மக்கள்

சரமாரி-கேள்விகள்..VSB-ன் வெற்றி ரகசிய பதில்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எக்ஸ்நோரா க்ளப் இணைந்து, நடத்திய, ‘டாக்டர் அப்துல்கலாம் கனவு – மரக்கன்றுகள் நடும் முன்னெடுப்பில்’ கலந்துக்கொண்டு, 7500 மரக்கன்றுகளை நட்ட மாணவியர்களுக்கு கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி… Read More »சரமாரி-கேள்விகள்..VSB-ன் வெற்றி ரகசிய பதில்

“தந்தையையே வேவு பார்த்த மகன் அன்புமணி மட்டும்தான்” – ராமதாஸ் பரபரப்பு புகார்

பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இப்பொழுது, பாமகவில் ராமதாஸ், அன்புமணி தரப்பினr மாறி, மாறி பொதுக்குழு கூட்டத்தை… Read More »“தந்தையையே வேவு பார்த்த மகன் அன்புமணி மட்டும்தான்” – ராமதாஸ் பரபரப்பு புகார்

2023 தேசிய திரைப்பட விருது… எம்.எஸ்.பாஸ்கருக்கு-கமல் வாழ்த்து

2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை -வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பார்க்கிங் படத்துக்காக துணை நடிகர் விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கருக்கு வாழ்த்து. வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது வென்ற ஜி.வி.பிரகாஷ்க்கு வாழ்த்து.… Read More »2023 தேசிய திரைப்பட விருது… எம்.எஸ்.பாஸ்கருக்கு-கமல் வாழ்த்து

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் சிறை!…

பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன்பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து பெங்குளூரு நீதிமன்றம பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், கர்நாடக முதல்… Read More »பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் சிறை!…

கார்ப்பரேட் வர்த்தகத்தை கண்டித்து திருச்சியில் 30 ம் தேதி ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், வாடகை கட்டடங்களுக்கு லைசன்ஸ் பெற கட்டண உயர்வு மற்றும் பல்வேறு சட்ட விதிகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.… Read More »கார்ப்பரேட் வர்த்தகத்தை கண்டித்து திருச்சியில் 30 ம் தேதி ஆர்ப்பாட்டம்

திருச்சியில் விஷம் குடித்து ஒருவர் சாவு

திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டியாபட்டி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45) இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி… Read More »திருச்சியில் விஷம் குடித்து ஒருவர் சாவு

தமிழகம் முழுவதும் ரேசன் பொருட்கள் கடத்திய 70 பேர் குண்டாசில் அடைப்பு..

தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் அலுவலர்கள்… Read More »தமிழகம் முழுவதும் ரேசன் பொருட்கள் கடத்திய 70 பேர் குண்டாசில் அடைப்பு..

error: Content is protected !!