Skip to content

வருகிறது ஆவின் கூல் டிரிங்ஸ்….. அமைச்சர் நாசர் தகவல்

ஆவின் நிறுவனம் மூலம் பால் மட்டுமல்லாமல் மோர், தயிர், லஸ்ஸி , இனிப்புகள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஆவின் சார்பில் புதிதாக குளிர்பானம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆவின் பால் பாக்கெட்டில் விளம்பரங்கள் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட தகவலை  பால்வளத்துறை அமைச்சர்  நாசா் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!