Skip to content

பெங்களூரு ரியல் எஸ்டேட் அதிபர் கொலை-பரபரப்பு சம்பவம்

தேன்கனிக்கோட்டை: பெங்களூரு ரியல் எஸ்டேட் அதிபர் கொலை பெங்களூரு அனேக்கல் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கோபால் என்பவர் கடத்தப்பட்டு, தமிழக எல்லையான தேன்கனிக்கோட்டை அருகே பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தொழில் போட்டி காரணமாக அவரது முன்னாள் கூட்டாளியே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

error: Content is protected !!