புது டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பொதுத்துறை நிறுவனம் பெல். திருச்சி, திருமயம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் பெல் தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள காலி இடங்களை நிரப்ப ஆட்தேர்வு நடத்தப்படுகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
காலி இடங்கள்: 515 பதவி: ஆர்ட்டிசியன் கல்வி தகுதி: 10-ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் வயது: 1-7-2025 அன்றைய தேதிப்படி 27 வயது, ஓ.பி.சி. – 30 வயது, எஸ்.சி./எஸ்.டி – 32 வயது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-8-2025
இணையதள முகவரி: https://careers.bhel.in/