Skip to content

கூட்டு குடிநீர் பணிக்கான பூமி பூஜை… அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு..

கம்பாலபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 5 ஊராட்சி இரண்டு பேரூராட்சிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது இதனால் பல்வேறு இடங்களில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு முறையாக முறைபாக குடிநீர் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது
இக்கிராம இக்கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி பூர்த்தி செய்யும் செய்யும் நடவடிக்கையாக

கம்பாலபட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் கம்பாலபட்டி, ஜல்லிபட்டி. எஸ் நல்லூர் . கரியாஞ்செட்டிபாளையம், சின்னப்பாளையம் ஊராட்சிகள் கோட்டூர். சமத்தூர். பேரூராட்சிகளில் ரூபாய் 4 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள ஆழியார் நீரூற்று நிலையத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஒன்றிய செயலாளர் டி யுவராஜ் ஆகியோர் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்

முன்னதாக ஆழியார் அணை பகுதிக்குச் சென்ற அமைச்சர் மு. பெ.சாமிநாதன் ஆழியார் 0. பாயிண்ட் வரை சென்று தொலைநோக்கு கருவி மூலம் ஆழியார் அணையின் ரம்மியமான காட்சியை கண்டு ரசித்ததோடு ஆழியார் அணையின் தண்ணீரை சுவை எப்படி உள்ளது என குடித்துப் பார்த்தார் . தொடர்ந்து ஆழியார் அணை கட்டுமான பணி என்பது உயிர் நீத்த தொழிலாளர்களுக்கு கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

error: Content is protected !!