புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி முன்னாள் முதல்வர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை ஆட்சியர் மு.அருணா தலைமையில்இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன் சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாவட்ட விளையாட்டுமற்றும் இளைஞர் நலன் அலுவலர் து.செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
