Skip to content

தூய்மைப் பணியாளர்கள் மீது மோதிய கார்- 3 பேர் காயம்

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் நேற்று இரவு சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்று மோதியது. இதில், தூய்மைப்

பணியில் ஈடுபட்டிருந்த 1 நபர் உள்பட 2 பெண்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

error: Content is protected !!