புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியைக் கைப்பற்றியது என்.ஆர்.காங்கிரஸ்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில்… Read More » புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியைக் கைப்பற்றியது என்.ஆர்.காங்கிரஸ்.











































































































































































































































































































