உலக கோப்பை…..9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்தை பழிதீர்த்தது நியூசி
உலகக்கோப்பை 2023 போட்டித்தொடரின் முதல் போட்டி நேற்று பிற்பகல் ஆமதாபாத்தில் தொடங்கியது. நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இங்கிலாந்து… Read More »உலக கோப்பை…..9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்தை பழிதீர்த்தது நியூசி