இந்தூர் டெஸ்ட்… இந்தியா மோசமான ஆட்டம்….. 5 விக்கெட் இழந்து 66 ரன்
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில்… Read More »இந்தூர் டெஸ்ட்… இந்தியா மோசமான ஆட்டம்….. 5 விக்கெட் இழந்து 66 ரன்