Skip to content

இந்தியா

கஞ்சா கடத்தலுக்காக ரயிலை பயன்படுத்தும் மர்ம நபர்கள்

பெங்களூர் தென்மேற்கு ரயில்வே அளித்த தகவலின்படி  கடந்த 9 மாதங்களில் பெங்களூர், மைசூரு மற்றும் உப்பள்ளி பகுதிகளில் இருந்து ரூ.5.5 கோடி மதிப்பிலான 691 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தலைநகர் பெங்களூர்… Read More »கஞ்சா கடத்தலுக்காக ரயிலை பயன்படுத்தும் மர்ம நபர்கள்

ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்திய பிரபல யூடியூபர் கைது: மேற்குவங்கத்தில் அதிரடி

மேற்கு வங்கம் மாநிலம், நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த பிஸ்வஜித் பிஸ்வாஸ் என்பவர் ‘ஃபிட் பிஸ்வஜித்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பிரபல யூடியூபரான இவர், இந்திய ராணுவம் குறித்து தொடர்ந்து… Read More »ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்திய பிரபல யூடியூபர் கைது: மேற்குவங்கத்தில் அதிரடி

330 கிலோ போதைப்பொருள் அழிப்பு

மணிப்பூரில் கடந்த 2023-ல் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறவர்களை கைது செய்து… Read More »330 கிலோ போதைப்பொருள் அழிப்பு

சட்டவிரோதமாக தகவல் அனுப்பியதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.73 லட்சம் மோசடி

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணின் செல்போனுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு  அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி விமான நிலையம் அருகே உள்ள தனியார்… Read More »சட்டவிரோதமாக தகவல் அனுப்பியதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.73 லட்சம் மோசடி

ஐதராபாத்தை புரட்டிப்போட்ட கனமழை… இரவில் திறந்த அணையால் வீடுகளை மூழ்கடித்த வெள்ளம்…

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கனமழை பெய்து வருகிறது.  நேற்று பல இடங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் ஐதராபாத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் சூழ்ந்தன. ஐதராபாத்தின் ஓல்ட் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கனமழையால் அங்குள்ள… Read More »ஐதராபாத்தை புரட்டிப்போட்ட கனமழை… இரவில் திறந்த அணையால் வீடுகளை மூழ்கடித்த வெள்ளம்…

அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றபிறகு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதித்தார். இந்தநிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு வருகிற அக்.1-ம்… Read More »அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம்

லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் கைது

  • by Authour

லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​து வழங்கக் கோரியும், அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக உண்​ணா​விரதம் மேற்​ கொண்டு வந்​தார். இந்​நிலை​யில்… Read More »லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் கைது

தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44-வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே ஹல்தார் தலைமையில் டெல்லி பிகாஜி காமா பிளேசில் உள்ள எம்.டி.என்.எல் கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு கர்நாடகம், கேரளா, புதுச்சேரி… Read More »தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

டியூசனுக்கு செல்லாமல் தலைமறைவான சிறுவன்… மோப்ப நாயுடன் தேடிய போலீஸ்…

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் லக்‌ஷயா பிரதாப் சிங். நேற்று மாலை 5 மணியளவில் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் லக்‌ஷயா, வெகு நேரமாகியும் வீடு… Read More »டியூசனுக்கு செல்லாமல் தலைமறைவான சிறுவன்… மோப்ப நாயுடன் தேடிய போலீஸ்…

தபால் வாக்குகள் நடைமுறையில் மாற்றம் -தேர்தல் ஆணையம்!

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தபால் வாக்குகளை எண்ணும் முறையில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாக்கெண்ணிக்கையை வெளிப்படையாகவும் திறமையாகவும் மாற்றுவதற்காகவும், தபால் வாக்குகளின் முடிவுகளை EVM வாக்குகளுடன் ஒருங்கிணைப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2025 பிஹார்… Read More »தபால் வாக்குகள் நடைமுறையில் மாற்றம் -தேர்தல் ஆணையம்!

error: Content is protected !!