Skip to content

இந்தியா

7 மாநில முதல்வர்கள் கூட்டம் -சென்னையில் 22ம் தேதி ஸ்டாலின் கூட்டுகிறார்

  • by Authour

மக்களவை தொகுதி மறு சீரமைப்பு அடுத்த வருடத்தில்  மேற்கொள்ளப்பட விருக்கிறது. ம மக்கள் தொகை அடிப்படையில்   தொகுதிகள் மறு  சீரமைப்பு செய்யப்பட்டால் தென் மாநிலங்களின்  எம்.பிக்கள்  தொகுதி  குறைக்கப்படும் ஆபத்து உள்ளது.  குறைக்காவிட்டாலும்,  வட… Read More »7 மாநில முதல்வர்கள் கூட்டம் -சென்னையில் 22ம் தேதி ஸ்டாலின் கூட்டுகிறார்

மேகதாது அணை கட்ட ஏற்பாடுகள் தயார்- சித்தராமையா அறிவிப்பு

கர்நாடக  மாநில பட்ஜெட் தொடருக்கான  சட்டமன்ற கூட்டம் இன்று  தொடங்கியது.  நிதித்துறை பொறுப்பை  வகிக்கும் முதல்வர் சித்தராமையா  பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில்   மேகதாது அணை குறித்து அவர்  கூறியதாவது: மேகதாது அணை… Read More »மேகதாது அணை கட்ட ஏற்பாடுகள் தயார்- சித்தராமையா அறிவிப்பு

உலக மகளிா்தினம்- பிரதமர் மோடிக்கு நாளை பெண் அதிகாரிகள் மட்டுமே பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு

பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 8-ம் தேதி(மகளிர் தினம்) குஜராத்தின் நவ்சாரியில் மாநில அரசின் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ‘லக்பதி தீதி சம்மேளனம் (பணக்காரச் சகோதரி)’ எனும் திட்டம் தொடர்பான இந்நிகழ்ச்சியானது, வழக்கத்தை விட… Read More »உலக மகளிா்தினம்- பிரதமர் மோடிக்கு நாளை பெண் அதிகாரிகள் மட்டுமே பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய… Read More »நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

இந்தி பேசும் மாநிலங்களில் வேறு மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை குறைவு

  • by Authour

நெதர்லாந்தை சேர்ந்த Global Data Lab என்னும் நிறுவனம், மொழிகள் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கூடுதல் மொழிகளைக் கற்க அதிக விருப்பம் உள்ளவர்களாக உள்ளதாகவும் அதே நேரத்தில்… Read More »இந்தி பேசும் மாநிலங்களில் வேறு மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை குறைவு

தங்க கடத்தலில் கைதான நடிகை ரன்யாவுக்கு , உயர் அதிகாரிகளுடன் தொடர்பு, பகீர் தகவல்

கர்​நாடக மாநிலம் சிக்​மகளூருவை சேர்ந்​தவர் நடிகை ரன்யா ராவ்​(32). கர்​நாடக போலீஸ் டிஜிபி ராமச்​சந்​திர ராவின் வளர்ப்பு மகளான இவர் கன்​னடம், தமிழ், தெலுங்கு உள்​ளிட்ட மொழி திரைப்​படங்​களில் நடித்​துள்​ளார். தமிழில் நடிகர் விக்​ரம்… Read More »தங்க கடத்தலில் கைதான நடிகை ரன்யாவுக்கு , உயர் அதிகாரிகளுடன் தொடர்பு, பகீர் தகவல்

கொலை வழக்கில் தொடர்பா? மகாராஷ்டிரா அமைச்சர் ராஜினாமா

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தின் மசாஜோக் கிராமத்தின் தலைவராக இருந்த சந்தோஷ் தேஷ்முக் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி கடத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஒரு எரிசக்தி நிறுவனத்தை குறிவைத்து மிரட்டிப்… Read More »கொலை வழக்கில் தொடர்பா? மகாராஷ்டிரா அமைச்சர் ராஜினாமா

டில்லியில் 2 கோஷ்டிகள் துப்பாக்கி சண்டை – 5 பேர் படுகாயம்

  • by Authour

தலைநகர் டில்லியில் இரு கோஷ்டிகள் சரமாரியாக  துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.  டில்லி ஜோதி நகர் பகுதியில் உள்ள ஒருவர் தமது மகனை சிலர் துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார்.   போலீசார், உடனடியாக… Read More »டில்லியில் 2 கோஷ்டிகள் துப்பாக்கி சண்டை – 5 பேர் படுகாயம்

பாலியல் வழக்கு: சீமான் மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை  பாலியல் பலாத்காரம் செய்து கருக்கலைத்ததாக நடிகை  விஜயலட்சுமி  சென்னை போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக  வளசரவாக்கம் போலீசார்  கடந்த சில தினங்களுக்கு முன் சீமானிடம் விசாரணை… Read More »பாலியல் வழக்கு: சீமான் மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

உத்தரகாண்ட் பனிப்பொழிவில் சிக்கிய 47 தொழிலாளர்கள்- மீட்புபணி தீவிரம்

  • by Authour

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட பத்ரிநாத் பகுதியில் மனா கிராமத்தில், எல்லை சாலைகள் அமைப்பை (பி.ஆர்.ஓ.) சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் சிலர் எல்லை பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்திய ஆயுத படையின் ஒரு… Read More »உத்தரகாண்ட் பனிப்பொழிவில் சிக்கிய 47 தொழிலாளர்கள்- மீட்புபணி தீவிரம்

error: Content is protected !!