Skip to content

இந்தியா

எல்லை பாதுகாப்பு படையுடன் அமித்ஷா ஆலோசனை…

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எல்லை பாதுகாப்பு படையுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத… Read More »எல்லை பாதுகாப்பு படையுடன் அமித்ஷா ஆலோசனை…

பஞ்சாப், காஷ்மீருக்கு செல்லும் ஆவடி பீரங்கிகள்

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQசென்னை அடுத்த ஆவடியில்   ராணுவத்திற்கான  பீரங்கிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள்  தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு தான் நவீன ரக  ராணுவ   பீரங்கிகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது  இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் … Read More »பஞ்சாப், காஷ்மீருக்கு செல்லும் ஆவடி பீரங்கிகள்

இந்தியாவில் உணவு தட்டுப்பாடு ஏற்படுமா?

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQஇந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.   பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இது தற்போது போராக  உருவெடுத்துள்ள நிலையில் இந்த போர் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று… Read More »இந்தியாவில் உணவு தட்டுப்பாடு ஏற்படுமா?

போர் மூண்டது- காஷ்மீரில் இந்திய வீரர் முரளி வீர மரணம்

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQஇந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டுவிட்டது.  கடந்த 3 தினங்களாக இருதரபபும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது.   எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து வருகிறது.  மணிப்பூரில் இருந்து இந்திய ராணுவம் காஷ்மீருக்கு… Read More »போர் மூண்டது- காஷ்மீரில் இந்திய வீரர் முரளி வீர மரணம்

பஞ்சாபில் தொடர்ந்து ஏவுகணை வீசிய பாகிஸ்தான், இந்தியா பதிலடி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQபஞ்சாப் மாநிலத்தின்  முக்கி நகரமாக  அமிர்தசரஸ் நகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் நேற்று இரவு முதல்… Read More »பஞ்சாபில் தொடர்ந்து ஏவுகணை வீசிய பாகிஸ்தான், இந்தியா பதிலடி

இந்தியா-பாக் போர்- பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்..

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQ: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில அரசுகள் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளன. அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மூன்று… Read More »இந்தியா-பாக் போர்- பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்..

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்….. 100 வருடம் நினைவில் இருக்க வேண்டும்

  பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்….. 100 வருடம் நினைவில் இருக்க வேண்டும் இந்தியாவின் சுவிட்சர்லாந்து என போற்றப்படும் காஷ்மீர் மாநிலத்தின் மீது  பாகிஸ்தானுக்கு எபபோதுமே ஒரு உறுத்தல் இருந்து கொண்டே  தான்  இருக்கிறது.  அது … Read More »பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்….. 100 வருடம் நினைவில் இருக்க வேண்டும்

புதிய போப் ஆண்டவர் தேர்வு…

உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 22- ஆம் தேதி கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார். புதிய போப்பை தேர்வு செய்வதற்கான வாடிகனில் உள்ள கார்டினால்கள் சிஸ்டைன் தேவாலயத்தில் ரகசியமாக நடைபெற்றது.… Read More »புதிய போப் ஆண்டவர் தேர்வு…

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் குழப்பம்… கடும் தாக்குதல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ராணுவத்தினரைக் குறிவைத்து பலுச் விடுதலைப் படை கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சுதந்திர பலுசிஸ்தான் கேட்டு போராடும் போராளிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தாக்குதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கே இந்தியா,… Read More »பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் குழப்பம்… கடும் தாக்குதல்

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வெளி தாக்குதலை நடத்தினர்.  இந்த… Read More »பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

error: Content is protected !!