Skip to content

சினிமா

விமலின் ‘மா.பொ.சி’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்… டைரக்டர்கள் பாராட்டு!

தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த போஸ் வெங்கெட், ‘கன்னிமாடம்’ படத்தின் மூலம் இயக்குநரானார். கடந்த 2020ம் ஆண்டு வெளியான இப்படம், சாதி ஆணவ படுகொலையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. படத்தின்… Read More »விமலின் ‘மா.பொ.சி’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்… டைரக்டர்கள் பாராட்டு!

அம்பானி மகளின் அமெரிக்க வீட்டை 500 கோடிக்கு வாங்கிய பிரபல நடிகர்….

தொழிலதிபர் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. பாலிவுட்டின் பல நட்சத்திரங்கள், முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு இணையத்தில்… Read More »அம்பானி மகளின் அமெரிக்க வீட்டை 500 கோடிக்கு வாங்கிய பிரபல நடிகர்….

நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்….

தமிழ், தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகப் புகழ் பெற்றவர் நடிகர் விஸ்வேஷ்வர ராவ் (62). இன்று  இவர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கும் நிலையில், சிறுசேரியில்… Read More »நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்….

ஹீரோவாகும் வனிதா விஜயகுமாரின் மகன்… டைரக்டர் யார் தெரியுமா…?..

நடிகர் விஜயகுமாரின் வாரிசுகளில் இரண்டாவது மகள் அனிதாவைத் தவிர எல்லா வாரிசுகளுமே திரைத்துறையில் நடித்துள்ளனர். குறிப்பாக மகள் வனிதா, ஆகாஷ் என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் வனிதாவுக்கும் பிறந்த மகன் தான்… Read More »ஹீரோவாகும் வனிதா விஜயகுமாரின் மகன்… டைரக்டர் யார் தெரியுமா…?..

2 வருட டிஸ்கஷன்… ’சூர்யா 44’ படத்தின் சூப்பர் அப்டேட்…

  • by Authour

நடிகர் சூர்யா- இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் ‘சூர்யா 44’ படத்திற்காக முதல் முறையாக இணைந்திருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியான போது ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டனர். ஏனெனில், இதுகுறித்து கிசுகிசுவாக கூட எந்தத் தகவலும் முன்பு… Read More »2 வருட டிஸ்கஷன்… ’சூர்யா 44’ படத்தின் சூப்பர் அப்டேட்…

நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்..

  • by Authour

சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்குள் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் டேனியல் பாலாஜி (48). தொடக்கத்தில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில்… Read More »நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்..

கமலுடன் ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகர் சிம்பு…

’நாயகன்’ படத்திற்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணி ரத்னம் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. இதில் நடிகர்கள் த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, துல்கர் சல்மான் ஆகியோரும் நடிக்கிறார்கள் எனப்… Read More »கமலுடன் ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகர் சிம்பு…

திரைப்பட காமெடி நடிகர் சேஷூ காலமானார்…

  • by Authour

திரைப்பட காமெடி நடிகர் லட்சுமி நாராயணன் என்கிற சேஷூ காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் சேஷூ.  சேஷூவின் உயர் சிகிச்சைக்காக ரூ. 10லட்சம் நிதி தேவைப்பட்டதால்… Read More »திரைப்பட காமெடி நடிகர் சேஷூ காலமானார்…

படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த நடிகை சமந்தா…

  • by Authour

‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில்… Read More »படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த நடிகை சமந்தா…

இளையராஜா வாழ்க்கை…. சினிமா ஆகிறது…. தனுஷ் நடிக்கிறார்

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு  நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: “எங்கிருந்து இந்தக்… Read More »இளையராஜா வாழ்க்கை…. சினிமா ஆகிறது…. தனுஷ் நடிக்கிறார்

error: Content is protected !!