Skip to content

சினிமா

முன்னாள் மனைவி – மாமியாருக்கு நோட்டீஸ் அனுப்பிய ரவி மோகன்…?

தனது முன்னாள் மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு நடிகர் ரவி மோகன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ‘ஜெயம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவி மோகன். இவர் ஆர்த்தி என்பவரை… Read More »முன்னாள் மனைவி – மாமியாருக்கு நோட்டீஸ் அனுப்பிய ரவி மோகன்…?

”டூரிஸ்ட் பேமிலி” க்கு பெரும் வரவேற்பு… ரசிகர்கள் உற்சாகம்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCநடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இப்படம் கடந்த 1-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.… Read More »”டூரிஸ்ட் பேமிலி” க்கு பெரும் வரவேற்பு… ரசிகர்கள் உற்சாகம்

பிரபல பாலிவுட் நடிகர் முகுல் தேவ் 54 வயதில் காலமானார்

‘Son of Sardaar’, ‘Jai Ho’ 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் (54) காலமானார்.நடிகர் விந்து தாரா சிங் அவரது மரணத்தை உறுதிப்படுத்தி இரங்கல் தெரிவித்துள்ளார். முகுல்… Read More »பிரபல பாலிவுட் நடிகர் முகுல் தேவ் 54 வயதில் காலமானார்

உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்… திருட்டு பதிவிறக்கு செய்யாதீங்க.. நடிகர் சூரி

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல… அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று என நடிகர் சூரி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக நடிகர் சூரி தனது எக்ஸ் தளத்தில், “ஒரு திரைப்படம்… Read More »உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்… திருட்டு பதிவிறக்கு செய்யாதீங்க.. நடிகர் சூரி

இனி அறிக்கை விடக்கூடாது – ஆர்த்தி, ரவி மோகனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

பொதுவெளியில் அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரவி மோகன் சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்தார்.… Read More »இனி அறிக்கை விடக்கூடாது – ஆர்த்தி, ரவி மோகனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மார்கன்’ படத்தின் மோஷன் போஸ்டர்..

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQதன்’ திரைப்படம் வெளியானது. தற்போது மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மார்கன் என்ற படத்தில் நடிக்கிறார். ‘சூது கவ்வும்’, ‘இன்று நேற்று நாளை’ உள்ளிட்ட படங்களுக்கு… Read More »விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மார்கன்’ படத்தின் மோஷன் போஸ்டர்..

அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்…

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQவிஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு KALAM: The Missile Man of India’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராமாயணத்தை… Read More »அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்…

நடிகர் ரவியிடம், மாதம் ரு.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கிறார் ஆர்த்தி

நடிகர் ரவி மோகன்  ஆர்த்தி என்பவரை காதலித்து கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது அவர்கள் தனித்தனியாக… Read More »நடிகர் ரவியிடம், மாதம் ரு.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கிறார் ஆர்த்தி

தனது ரோல் மாடலுக்கு மரியாதை செலுத்திய நடிகர் அஜித் …

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFசினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே வைத்துள்ளார். தற்பொழுது, கார் பந்தயத்தில் பங்கேற்க பிரேசில் சென்ற நிலையில்,  இமோலா நகரில் உள்ள பிரேசில்… Read More »தனது ரோல் மாடலுக்கு மரியாதை செலுத்திய நடிகர் அஜித் …

டைரக்டர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்… குவியும் வாழ்த்துக்கள்

இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தால் கவுரவ டாக்டர் பட்டத்திற்கு (Honoris Causa) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய திரையுலகில் அவரது… Read More »டைரக்டர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்… குவியும் வாழ்த்துக்கள்

error: Content is protected !!