Skip to content

தமிழகம்

மாணவிகளிடம் தவறான பேச்சு…புதுகை கல்லூரி விரிவுரையாளர்கள் டிஸ்மிஸ்

  • by Authour

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள்  முத்துக்குமார்,  கலையரசன்.  இவர்கள் மீது  மாணவிகள் சிலர்   கல்லூரி முதல் திருச்செல்வத்திடம் புகார் செய்தனர். தங்களிடம் பேராசிரியர்கள் தவறாக பேசுகிறார்கள் என அதில் கூறி… Read More »மாணவிகளிடம் தவறான பேச்சு…புதுகை கல்லூரி விரிவுரையாளர்கள் டிஸ்மிஸ்

சொத்துக் குவிப்பு வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் வேலுமணி மேல்முறையீடு…

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் 2  வழக்குகளை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து… Read More »சொத்துக் குவிப்பு வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் வேலுமணி மேல்முறையீடு…

அம்பேத்காருக்கு காவி… இ.ம.க நிர்வாகிக்கு குண்டாஸ்..

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் கடந்த 6-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குருமூர்த்தி, அம்பேத்கர் உருவ படத்தில் காவி உடை அணிவித்து விபூதி பூசி,… Read More »அம்பேத்காருக்கு காவி… இ.ம.க நிர்வாகிக்கு குண்டாஸ்..

தமிழக அரசின் செயல்பாடு சிறப்பு.. மு.க அழகிரி பாராட்டு..

2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது மதுரை மாவட்டம் மேலூர் வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிக்காரர் கோயிலுக்குள் கிராமத் தலைவர்கள், பொதுமக்களுடன் அப்போது மத்திய அமைச்சராக இருந்த மு.க.அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது ,… Read More »தமிழக அரசின் செயல்பாடு சிறப்பு.. மு.க அழகிரி பாராட்டு..

உடல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரி சென்ற எடப்பாடி…..

  • by Authour

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் பரிசோதனைக்காக சென்றுள்ளார். வழக்கமாக மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்காக… Read More »உடல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரி சென்ற எடப்பாடி…..

புதுகையில் புதிய மின்மாற்றி… அமைச்சர் துவக்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், சூரன்விடுதியில், புதிய மின்மாற்றியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  இன்று (21.12.2022) துவக்கி வைத்தார். உடன் மாவட்ட  கலெக்டர் கவிதா ராமு உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்… Read More »புதுகையில் புதிய மின்மாற்றி… அமைச்சர் துவக்கி வைத்தார்…

தவறான ஆபரேசன்…திருவாரூர் மருத்துவ கல்லூரி டீன் அறையை சீல் வைக்க கோர்ட் உத்தரவு

  • by Authour

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,செம்மங்குடி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாரி என்பவருக்கு கடந்த 2013 ம் ஆண்டு வலது கண்ஆபரேசன் செய்யப்பட்டது. இதில் விஜயகுமாரிக்கு கண்பார்வை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான்… Read More »தவறான ஆபரேசன்…திருவாரூர் மருத்துவ கல்லூரி டீன் அறையை சீல் வைக்க கோர்ட் உத்தரவு

அர்ச்சகர் வீட்டில் தீப்பற்றி பொருட்கள் எரிந்து நாசம்…..

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை சுந்தராநகரில் வசித்து வருபவர் ரவி என்ற ரவிச்சந்திரன். இவர் ராயபுரம் கிராமத்தில் உள்ள ராஜகம்பீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக உள்ளார். இவர், தனது மனைவி ஜோதிலெட்சுமியுடன் வெளியே சென்றிருந்தார். அப்போது அவரது… Read More »அர்ச்சகர் வீட்டில் தீப்பற்றி பொருட்கள் எரிந்து நாசம்…..

சென்னையில்……ரயில் முன் பாய்ந்து பெண் வக்கீல் தற்கொலை

சென்னை பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். இதனை கண்ட பயணிகள் அலறினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். பின்னர்… Read More »சென்னையில்……ரயில் முன் பாய்ந்து பெண் வக்கீல் தற்கொலை

புதன்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம்…..டிஜிபி உத்தரவு

தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு புதன் கிழமையும் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஐ.ஜி.க்கள் ஆகியோர், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். புதன்கிழமை காலை 10 மணி… Read More »புதன்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம்…..டிஜிபி உத்தரவு

error: Content is protected !!