ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பழுதடைந்த கட்டடம்…
தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே ரெகுநாதபுரத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இதில் 50 மாணவர்கள் படிக்கின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப் பள்ளியில் இருந்த 2 ஒட்டு கட்டடங்களில், பழுதடைந்த… Read More »ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பழுதடைந்த கட்டடம்…