அதிமுக முன்னாள் எம்பி காலமானார்..
சிவகாசியில் முன்னாள் அதிமுக எம்பி டி.ராதாகிருஷ்ணன் (67) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ராதாகிருஷ்ணன் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவில் கடந்த 30… Read More »அதிமுக முன்னாள் எம்பி காலமானார்..