Skip to content

தமிழகம்

ரயில் மோதி காதல் ஜோடி பலி….

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா சாந்தமங்கலம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவருடைய மகன் அலெக்ஸ்( 21). ஐ.டி.ஐ. படித்து விட்டு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.… Read More »ரயில் மோதி காதல் ஜோடி பலி….

குற்ற செயல்களை தடுக்க 60 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தம்…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நகர் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க ரூ.8 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தும் பணி நிறைவு பெற்று இன்று திறப்பவிழா நடைபெற்றது. மேட்டுப்பாளையம் காவல்… Read More »குற்ற செயல்களை தடுக்க 60 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தம்…

பிரதான் மந்திரி திட்டம்… விவசாயிகள் பதிவிடுவதை வேளாண்மை இயக்குநர் ஆய்வு…

  • by Authour

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூபாய் 6000 நிதியானது மூன்று சம தவணைகளில் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம்… Read More »பிரதான் மந்திரி திட்டம்… விவசாயிகள் பதிவிடுவதை வேளாண்மை இயக்குநர் ஆய்வு…

கபிஸ்தலம் அருகே சர்க்கரை ஆலை முன்பு போராட்டம்….

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. இதில் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள்… Read More »கபிஸ்தலம் அருகே சர்க்கரை ஆலை முன்பு போராட்டம்….

தஞ்சை பெரியகோயில் நந்தியில் விரிசல்…. பக்தர்கள் அதிர்ச்சி

  • by Authour

 தஞ்சாவூர் பெரிய கோயில்  ஆயிரம் ஆண்டுகளை கடந்து நிற்கிறது.  கட்டிடக்கலைக்கு இன்னும்  எடுத்துக்காட்டாக விளங்குகிறது.  இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில்  மிகப்பெரிய நந்தியம் பெருமாள் அமைந்துள்ளது. இந்த நந்தி சிலையில்  திடீர் விரிசல்… Read More »தஞ்சை பெரியகோயில் நந்தியில் விரிசல்…. பக்தர்கள் அதிர்ச்சி

சென்னையில் இன்று இரவு பஸ்கள் ரத்து

வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் வலுவிழந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் இதுகுறித்த நடவடிக்கைகளை அந்தந்த… Read More »சென்னையில் இன்று இரவு பஸ்கள் ரத்து

சபரிமலையில் மனைவியுடன் அமைச்சர் சேகர் பாபு சாமிதரிசனம்…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று தீபாராதனை வேளையில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார். சபரிமலையில் பக்தர்கள் மண்டல பூஜையை ஒட்டி நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாளை (டிசம்பர் 9)… Read More »சபரிமலையில் மனைவியுடன் அமைச்சர் சேகர் பாபு சாமிதரிசனம்…

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புதினம்….பெரம்பலூரில் கொண்டாட்டடம்

  • by Authour

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு  சர்வதேச தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தனியார்  உணவு தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு,  சிறப்பு  விழிப்புணர்வு  நிகழ்ச்சி… Read More »பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புதினம்….பெரம்பலூரில் கொண்டாட்டடம்

கோவை ஜிஎச்-ல் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மா.சு ஆய்வு…

  • by Authour

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.  அதன்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.  உடன்… Read More »கோவை ஜிஎச்-ல் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மா.சு ஆய்வு…

போக்குவரத்தில் திணறும் திருச்சி…..காவிரி பழைய பாலம் திறக்கப்படுமா?

  • by Authour

திருச்சி மாநகரம்- ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கடந்த 1976 ல்  காவிரி ஆற்றில் பாலம் கட்டப்பட்டது.  இந்த பாலத்தின் வழியாக  4 சக்கர வாகனங்கள் தினமும் 10 ஆயிரம் முறை செல்கிறது. டூவீலர்கள்  லட்ச… Read More »போக்குவரத்தில் திணறும் திருச்சி…..காவிரி பழைய பாலம் திறக்கப்படுமா?

error: Content is protected !!