ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை…..
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவுவில் மேட்டுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் ஷாஜகான்.இவரது மகன் சல்மான் (22). இவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் தனது செல்போனில் ஆன்லைன்… Read More »ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை…..