9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சையில் வாலிபர் போக்சோவில் கைது..
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 19 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் போலீஸ் சரகத்திற்கு… Read More »9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சையில் வாலிபர் போக்சோவில் கைது..