மேட்டூர் அணை நீர்மட்டம் 86.85 அடி…… நீர் வரத்து குறைந்தது
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள கே. ஆர்.எஸ், கபினி அணைகள் நிரம்பியது. இதனால் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 86.85 அடி…… நீர் வரத்து குறைந்தது