“நான் எங்கேயும் போய் நின்றது இல்லை” திமுக மா. செ.வைரமணி பரபரப்பு பேச்சு…
திருச்சியில் இன்று மத்திய-வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி கலந்து கொண்டார். வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கலந்து கொண்டார். இந்த… Read More »“நான் எங்கேயும் போய் நின்றது இல்லை” திமுக மா. செ.வைரமணி பரபரப்பு பேச்சு…