சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழா..முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை…
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில்,… Read More »சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழா..முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை…