Skip to content

திருச்சி

எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர்ப்பு கூட்டம்… திருச்சி கலெக்டர் தகவல்.

திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி தலைமையில் இலால்குடி வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன… Read More »எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர்ப்பு கூட்டம்… திருச்சி கலெக்டர் தகவல்.

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை கலெக்டர் ஆய்வு…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் மாதவ பெருமாள் கோயில் மற்றும் இலால்குடி வட்டம் தாளக்குடி கிராமங்களில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார்… Read More »கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை கலெக்டர் ஆய்வு…

இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்…..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் உள்ள தனியார் மஹாலில் இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாவட்டத்திலிருந்து இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக்… Read More »இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்…..

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி துவங்கியது….

  • by Authour

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக்கோட்டை தாயுமானவர்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி துவங்கியது….

குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிக்கான முதன்மைத் தேர்வு…

  • by Authour

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கினைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் 3680 நபர்கள் இத்தேர்வினை எழுதவுள்ளனர். இப்பணிகளுக்கென… Read More »குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிக்கான முதன்மைத் தேர்வு…

பள்ளி இடத்தில் வேஸ்ட்டுகளை கொட்டும் திருச்சி மாநகராட்சி… வீடியோ…

  • by Authour

திருச்சி பொன்மலை பழைய தமிழ் மீடியம் பள்ளி கட்டிடத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு என பொன்மலைப்பட்டி- ஜெயில்கார்னர் ரோட்டில் ரயில்வேக்கு சொந்தமான 2 ஏக்கர் இடம் ஒதுக்கீடு… Read More »பள்ளி இடத்தில் வேஸ்ட்டுகளை கொட்டும் திருச்சி மாநகராட்சி… வீடியோ…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி  விலை விவரம்: திருச்சியில் ஒரு கிராம் 5, 240 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5 ரூபாய் குறைந்து 5, 235 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை

துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடியின் உறவினர் வீட்டில் 22 பவுன் பறிமுதல்

திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர்கள் துரைசாமி(38), இவரது தம்பி சோமசுந்தரம் என்கிற சாமி(27) இவர்கள் இருவரும்  கஞ்சா விற்பனை, கொள்ளை, ஆள்கடத்தல் , கொலை உள்பட 69 வழக்குகளில் தொடர்புடையவர்கள். ரவுடி பட்டியலில் உள்ள… Read More »துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடியின் உறவினர் வீட்டில் 22 பவுன் பறிமுதல்

திருச்சியில் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் …. கலெக்டர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.2.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள்,… Read More »திருச்சியில் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் …. கலெக்டர் தகவல்

தமிழ் ஆட்சிமொழி வாரம்… திருச்சியில் பேரணி

திருச்சி மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழி வாரம்  இன்று (21ம் தேதி) தொடங்கி ஒருவார காலம் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக காந்தி சந்தை காவல் நிலையம் அருகில் பள்ளி… Read More »தமிழ் ஆட்சிமொழி வாரம்… திருச்சியில் பேரணி

error: Content is protected !!