திருச்சியில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்க முயற்சி….
திருச்சி மாநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனிப்படையினர் அமைக்கப்பட்ட தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.… Read More »திருச்சியில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்க முயற்சி….