திருச்சியில் குவிந்த 300க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள்…. கலெக்டரிடம் மனு…
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஸ்ரீரங்கம், பாலக்கரை, உறையூர், கண்டோன்மெண்ட், எடமலைப்பட்டிபுதூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், சமூகநீதிபேரவை தலைவர் ரவிக்குமார்… Read More »திருச்சியில் குவிந்த 300க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள்…. கலெக்டரிடம் மனு…