ஜார்க்கண்ட் தேர்தல்.. டி.ஜி.பி.யை பதவி நீக்க தேர்தல் கமிஷன் உத்தரவு..
ஜார்க்கண்ட் மாநில போலீஸ் டி.ஜி.பி., ஆக இருப்பவர் அனுராக் குப்தா. 2019ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, அம்மாநிலத்தை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு… Read More »ஜார்க்கண்ட் தேர்தல்.. டி.ஜி.பி.யை பதவி நீக்க தேர்தல் கமிஷன் உத்தரவு..