Skip to content

மாநிலம்

மே 31ம் தேதி ஆஜராவேன் பிரஜ்வல் ரேவண்ணா.. வீடியோ வெளியீடு

ம.ஜ.த., தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (33) மீதான ஆபாச வீடியோ வழக்கை மாநில சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில் வரும் மே 31ம் தேதி, சிறப்பு… Read More »மே 31ம் தேதி ஆஜராவேன் பிரஜ்வல் ரேவண்ணா.. வீடியோ வெளியீடு

நாசிக்கில் நகை உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு.. ரூ.26 கோடி ரொக்கம் பறிமுதல்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கணக்கில் வராத பணப்பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நகைக்கடை நிறுவனம் ஒன்றின் உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்தது. இந்த சோதனையில் ரூ.26 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.… Read More »நாசிக்கில் நகை உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு.. ரூ.26 கோடி ரொக்கம் பறிமுதல்

குஜராத் விளையாட்டு அரங்கில் தீ விபத்து.. பலி 27

குஜராத்தின் ராஜ்கோட்டில் டிஆர்பி விளையாட்டு மண்டலம் உள்ளது. கோடை கால விடுமுறை என்பதால் சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர். அப்போது தற்காலிக கூடாரம் ஒன்றில் திடீரென தீப்பற்றியது. இந்த தீ இதர பகுதிகளுக்கும்… Read More »குஜராத் விளையாட்டு அரங்கில் தீ விபத்து.. பலி 27

கூகுள் மேப் காட்டிய வழியில் சென்ற டிரைவர் காரை ஆற்றில் இறக்கினார்…

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு சொகுசு காரில் சுற்றுலா சென்றனர். அந்த காரில் 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் இருந்தார். டிரைவருக்கும் வழி தெரியாத காரணத்தினால்… Read More »கூகுள் மேப் காட்டிய வழியில் சென்ற டிரைவர் காரை ஆற்றில் இறக்கினார்…

கெஜ்ரிவால் வீட்டு சி.சி.டிவி. காட்சிகள் மாயம்… போலீசார் விசாரணை

ஆம்ஆத்மி கட்சியின் எம்.பி., சுவாதி மாலிவால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கெஜ்ரிவாலை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றார். ஆனால், கெஜ்ரிவாலை சந்திக்க விடாமல் தடுத்து, அவரது உதவியாளர் தன்னை தாக்கியதாக போன் மூலம்… Read More »கெஜ்ரிவால் வீட்டு சி.சி.டிவி. காட்சிகள் மாயம்… போலீசார் விசாரணை

பெங்களூரில் சிகிச்சை என திருமா தகவல்..

பாராளுமன்ற தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கால் வீக்கத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெறுவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் ..  மக்களவைத் தேர்தலை யொட்டி, தொடர்ந்து பிரச்சாரம் செய்ததால்… Read More »பெங்களூரில் சிகிச்சை என திருமா தகவல்..

கதவை தட்டிய நிர்வாகிகள்.. காங். பெண் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு..

சத்தீஷ்கார் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவரும், கட்சியின் தகவல் தொடர்பு துறையின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளருமான ராதிகா கேரா, கட்சியில் இருந்து நேற்று விலகினார். கட்சித் தலைவர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக… Read More »கதவை தட்டிய நிர்வாகிகள்.. காங். பெண் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு..

மணல் கொள்ளையை தடுக்க முயன்ற எஸ்ஐ டிராக்டர் ஏற்றி கொலை..

ம.பி., மாநிலம் ஷெதோல் பகுதியில் ஆற்றில் டிராக்டர் மூலம் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக உதவி எஸ்ஐ மகேந்திர பக்ரி மற்றும் போலீசாருக்கு கிடைத்தது. எஸ்ஐ மற்றும் போலீசார் சம்பவத்திற்கு சென்றனர். அப்போது எஸ்ஐ… Read More »மணல் கொள்ளையை தடுக்க முயன்ற எஸ்ஐ டிராக்டர் ஏற்றி கொலை..

பெண் கடத்தல் வழக்கில் எம்.எல்.ஏ., ரேவண்ணா கைது

மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மகன் ரேவண்ணா (66). ஹாசன் மாவட்டம் ஹொளேநரசிப்புரா ம.ஜ.த., – எம்.எல்.ஏ.,வாக உள்ளார். ஹொளேநரசிப்புரா போலீசில் கடந்த மாதம் 27ம் தேதி, ரேவண்ணா மீதும்… Read More »பெண் கடத்தல் வழக்கில் எம்.எல்.ஏ., ரேவண்ணா கைது

பா.ஜ., என்றவுடன் பெண்ணுக்கு காங்., வேட்பாளர் ’பளார்‘..

தெலுங்கானாவில் வரும் 13ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. நிசாமாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜீவன் ரெட்டி என்பவர் போட்டியிடுகிறார். இவர், அர்மூர் பகுதியில், கட்சியினருடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். தேசிய ஊரக… Read More »பா.ஜ., என்றவுடன் பெண்ணுக்கு காங்., வேட்பாளர் ’பளார்‘..

error: Content is protected !!