Skip to content

விளையாட்டு

பாகிஸ்தான் இல்லாத இந்திய அணியின்”ஜெர்சி”

  • by Authour

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் வரும் பிப். 19-மார்ச் 9 வரை நடக்கவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க… Read More »பாகிஸ்தான் இல்லாத இந்திய அணியின்”ஜெர்சி”

12 வருடத்திற்கு பின் ரஞ்சி போட்டியில் ஆடுகிறார் கோலி

  • by Authour

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையின் அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளன. இதில் முன்னணி வீரர்களான ரோகித்,ஜடேஜா, சிராஜ், பண்ட் உள்ளிட்ட பல வீரர்கள்… Read More »12 வருடத்திற்கு பின் ரஞ்சி போட்டியில் ஆடுகிறார் கோலி

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் … இந்திய அணி அறிவிப்பு..

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசி அறிவித்துள்ளது.  சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்குகிறது. சாம்பியன் ட்ராஃபி தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான… Read More »சாம்பியன்ஷிப் கிரிக்கெட் … இந்திய அணி அறிவிப்பு..

குகேஷ்க்கு கேல் ரத்னா விருது- ஜனாதிபதி வழங்கினார்

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உயரிய கேல் ரத்னா விருதுக்கான பட்டியலில் பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்த அரியானா வீராங்கனை மனு பாக்கர், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இளம் வயதில் சொந்தமாக்கி சரித்திரம் படைத்த தமிழக வீரர் குகேஷ், ஒலிம்பிக் ஆக்கியில் இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக வெண்கலம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கபதக்கம் பெற்ற  உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரவீன்குமார் ஆகிய 4 பேர் இடம் பெற்றிருந்தனர்.

கேல் ரத்னா விருதுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டு பட்டயமும் வழங்கப்படும்.

இதற்கான விருது வழங்கும் விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி  திரவுபதி முர்மு விருதுகளை  வழங்கினார்.  உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். அத்துடன் அவருக்கு பாராட்டு பட்டயமும் வழங்கினாா். அதுபோல மனு பாக்கர், ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பிரவீன்குமார் ஆகியோருக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கேல் ரத்னா விருது வழங்கினார்.


Read More »குகேஷ்க்கு கேல் ரத்னா விருது- ஜனாதிபதி வழங்கினார்

கிரிக்கெட் வீரர் நிதிஷ்குமார், திருப்பதி கோவிலில் நூதன வேண்டுதல்

  • by Authour

ஐபிஎல் தொடர் மூலம் அறிமுகமாகி இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து அதில் சாதித்து காட்டியவர் நிதிஷ்குமார் .  21 வயதான நிதிஷ்குமார்  இந்திய  அணிக்காக மூன்று டி20 போட்டிகளில் விளையாடி அதில் அதிகபட்சமாக 74… Read More »கிரிக்கெட் வீரர் நிதிஷ்குமார், திருப்பதி கோவிலில் நூதன வேண்டுதல்

மார்ச் 23ல் ஐபிஎல் போட்டி தொடக்கம்- பிசிசிஐ அறிவிப்பு

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடர், வரும் மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம்  மும்பையில் நேற்று… Read More »மார்ச் 23ல் ஐபிஎல் போட்டி தொடக்கம்- பிசிசிஐ அறிவிப்பு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு ஆலோசகராகிறார் டோனி

  • by Authour

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு… Read More »சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு ஆலோசகராகிறார் டோனி

சிட்னி டெஸ்ட்: 185 ரன்னில் சுருண்டது இந்தியா

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான  5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி  சிட்னி நகரில் இன்று  தொடங்கியது.   கேப்டன் ரோகித் சர்மா  ஆடவில்லை. அவருக்கு பதில்  பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றார். டாஸ்வென்ற இந்தியா முதலில்… Read More »சிட்னி டெஸ்ட்: 185 ரன்னில் சுருண்டது இந்தியா

துளசிமதி, நித்யஸ்ரீக்கு, மனிஷாவுக்கு அர்ஜூனா விருது- மத்திய அரசு அறிவிப்பு

  • by Authour

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான மத்திய  அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன்  வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீக்கு,  மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு  அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாரா ஒலிம்பிக்கில் … Read More »துளசிமதி, நித்யஸ்ரீக்கு, மனிஷாவுக்கு அர்ஜூனா விருது- மத்திய அரசு அறிவிப்பு

உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

  • by Authour

தமிழகத்தை சேர்ந்த குகேஷ்  உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு தமிழக முதல்வர் ரூ.5 கோடி ரொக்கப்பரிசு வழங்கி  கவுரவித்தார். இந்த நிலையில் மத்திய அரசு இன்று 2024ம் ஆண்டுக்கான கேல்ரத்னா விருது… Read More »உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

error: Content is protected !!