Skip to content

அரியலூர்

ட்ரோன் மூலம் நில அளவை பணி: அரியலூரில் தொடங்கியது

அரியலூர் அரசு சுற்றுலா மாளிகை வளாகத்தில் நில அளவை துறையின் சார்பில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தின் கீழ் ஆளில்லா விமானம் (Drone) மூலம் நில அளவை செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »ட்ரோன் மூலம் நில அளவை பணி: அரியலூரில் தொடங்கியது

ஜெயங்கொண்டம் விவசாயிகள் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இதில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய விவசாய பயிர்களை விற்பனை செய்து… Read More »ஜெயங்கொண்டம் விவசாயிகள் சாலை மறியல்

ஜெயங்கொண்டம் அருகே பட்டா மாற்றத்துக்கு லஞ்சம்: VAO கைது

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்  செல்வராஜ். இவர் பாப்பாக்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பாப்பாக்குடி வடக்கு தெருவை சேர்ந்த சுகுமார் என்பவர் பட்டா மாறுதல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே பட்டா மாற்றத்துக்கு லஞ்சம்: VAO கைது

அரியலூர்-பிறந்த குழந்தையை தாய் தந்தையே கொன்று எரித்த கொடூரம்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலணி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் வயது 35. இவர் அப்பகுதியில் ஹோட்டல் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி திவ்யா வயது 27. இவர்களுக்கு சில… Read More »அரியலூர்-பிறந்த குழந்தையை தாய் தந்தையே கொன்று எரித்த கொடூரம்

தேருக்கு முட்டுகட்டை போட்டு வழிநடத்தும் பிளஸ்1 மாணவி பத்மாவதி

அரியலூர் மாவட்டம் அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோவிலில் 83 வருடங்களுக்குப் பிறகு இன்று தேரோட்டத்திற்கான வெள்ளோட்டம் நடைபெற்றது. 1942 ம் வருடத்திற்கு பிறகு அரியலூர் ஜமீன்தார் பட்டமேற்ற துரை விஜய ஒப்பில்லாத மழவராய நயினார்,… Read More »தேருக்கு முட்டுகட்டை போட்டு வழிநடத்தும் பிளஸ்1 மாணவி பத்மாவதி

ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த அரியலூர் இன்ஸ்பெக்டர் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆடிட்டர்  ரவிச்சந்திரன்(68), இவருக்கு சொந்தமான  80 சென்ட் நிலம்  கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் இருந்தது. அந்த பகுதியில்  தடுப்பணை கட்டும் பணி நடப்பதால்,  ஆடிட்டர் ரவிச்சந்திரன்… Read More »ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த அரியலூர் இன்ஸ்பெக்டர் கைது

அரியலூர் புத்தகத்திருவிழா; கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் அன்னலெட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில், 8-வது அரியலூர் புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி துவக்கி வைத்துப் பார்வையிட்டார். அப்போது அவர் பல்வேறு புத்தகங்களையும் தனக்காக வாங்கினார். விழாவில் கலெக்டர்… Read More »அரியலூர் புத்தகத்திருவிழா; கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர் தொழிலாளி கொலை: 2 பெண்கள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இறந்தவருக்கு சீர் செய்யும் தகராறு ஏற்பட்ட கொலையில், குற்றம் சாற்றப்பட்ட எட்டு பேருக்கு ஆயுள்சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள… Read More »அரியலூர் தொழிலாளி கொலை: 2 பெண்கள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை…

அரியலூர்: விபத்துக்குள்ளான சொகுசு காரில் 500 கி குட்கா- போலீசார் அதிர்ச்சி

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் உள்ள கூவத்தூர் கிராமத்தில்  கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் இன்று அதிகாலை சொகுசு கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த அப்பகுதியினர் சம்பவ… Read More »அரியலூர்: விபத்துக்குள்ளான சொகுசு காரில் 500 கி குட்கா- போலீசார் அதிர்ச்சி

ஜெயங்கொண்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமை தாங்கினர். பாலுக்கான ஊக்கத் தொகையை லிட்டருக்கு 10… Read More »ஜெயங்கொண்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!