Skip to content

அரியலூர்

அரியலூர் கோதண்ட ராமசாமி கோவில் புதிய திருத்தேர் ரத பிரதிஷ்டை..

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு கோதண்ட ராமசாமி திருக்கோவில் வரலாற்று சிறப்புமிக்கதாகும். தமிழகத்திலேயே ஆறடி உயரம் உள்ள பெருமாளின் தசாவதார சிற்பங்கள் உள்ள ஒரே கோவில்… Read More »அரியலூர் கோதண்ட ராமசாமி கோவில் புதிய திருத்தேர் ரத பிரதிஷ்டை..

ஏழைகளின் வீடுகளை எடுப்பதை கண்டித்து .. அரியலூரில் பெருந்திரல் ஆர்ப்பாட்டம்…

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXஅரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாகமங்கலம் கிராமத்தில் காமராஜர் நகர், காஞ்சனி கொட்டாய் பகுதியில் 3 தலைமுறைக்கு மேல் வாழ்ந்து வரும் எளிய மக்களை, நீர்நிலை புறம்போக்கு என்ற பெயரில் ஈவிறக்கம் இன்றி வீடுகளை இடிப்பதை கண்டித்து… Read More »ஏழைகளின் வீடுகளை எடுப்பதை கண்டித்து .. அரியலூரில் பெருந்திரல் ஆர்ப்பாட்டம்…

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது- அமைச்சர் சிவசங்கர் பேட்டி

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXதமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில்  கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு போக்குவரத்து  மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை… Read More »தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது- அமைச்சர் சிவசங்கர் பேட்டி

தமிழக முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

தமிழகம் முழுவதும் பிளஸ் டூ தேர்வுகள் வெளிவந்தவுடன் மருத்துவம், பொறியியல் மற்றும் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள… Read More »தமிழக முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

அரியலூர்- 462 மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை -புத்தகம் வழங்கல்.

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nஅரியலூர், அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 462 மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார். அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் அரசு மாதிரி… Read More »அரியலூர்- 462 மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை -புத்தகம் வழங்கல்.

மாதாபுரத்தில் ஜல்லிக்கட்டு… சீறிப்பாய்ந்த காளைகள்

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மாதாபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் புனித லூர்து அன்னை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.… Read More »மாதாபுரத்தில் ஜல்லிக்கட்டு… சீறிப்பாய்ந்த காளைகள்

இரும்பு குடோனில் தீ விபத்து… 5லட்சம் பொருட்கள் நாசம்.. அரியலூரில் பரபரப்பு

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiஅரியலூரில் பழைய இரும்பு குடோன் தீப்பற்றி எரிந்ததில் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு பின்புறம் கார்த்திகேயன் என்பவர் பழைய இரும்பு பொருட்களை வாங்கி… Read More »இரும்பு குடோனில் தீ விபத்து… 5லட்சம் பொருட்கள் நாசம்.. அரியலூரில் பரபரப்பு

குட்டையில் விழுந்த மாடு- காப்பாற்ற குதித்த பெண் பாதுகாப்பாக மீட்பு- மாடு பலி

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiஅரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கீழநெடுவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (45). கூலித் தொழிலாளியான இவரது மனைவி ஜெசிந்தா ஆரோக்கிய மேரி. இவர் இரண்டு பசு மாடுகளை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றார். தினமும்… Read More »குட்டையில் விழுந்த மாடு- காப்பாற்ற குதித்த பெண் பாதுகாப்பாக மீட்பு- மாடு பலி

”உங்கைளைத் தேடி, உங்கள் ஊரில்” .. அரியலூரில் கலெக்டர் ஆய்வு..

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும், “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி… Read More »”உங்கைளைத் தேடி, உங்கள் ஊரில்” .. அரியலூரில் கலெக்டர் ஆய்வு..

செந்தூர் ஆப்ரேஷன் வெற்றி… அரியலூரில் தேசிய கொடி ஏந்தி பாஜகவினர் ஊர்வலம்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCஅரியலூர் நகரில் இந்திய ராணுவ வீரர்களின் செந்தூர் ஆப்ரேஷன் வெற்றியை கொண்டாடும் வகையில் 20அடி நீள தேசியக் கொடி ஏந்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற… Read More »செந்தூர் ஆப்ரேஷன் வெற்றி… அரியலூரில் தேசிய கொடி ஏந்தி பாஜகவினர் ஊர்வலம்

error: Content is protected !!