Skip to content

சென்னை

சென்னை

ராஜ்யசபா தேர்தல், கமல் வேட்புமனு தாக்கல்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEதமிழ்நாட்டில் 6 இடங்களுக்கான ராஜ்ய சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 2ம் தேதி தொடங்கியது. அன்று 2 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்று… Read More »ராஜ்யசபா தேர்தல், கமல் வேட்புமனு தாக்கல்

காயிதே மில்லத் பிறந்தநாள்- முதல்வர் ஸ்டாலின் மரியாதை

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான காயிதே மில்லத்தின்(இயற்பெயர்  முகமது இஸ்மாயில் சாகிப்) 130வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பெரிய… Read More »காயிதே மில்லத் பிறந்தநாள்- முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் எதிர்பார்த்தது தான் – ஸ்டாலின் பேட்டி

கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.   உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி… Read More »மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் எதிர்பார்த்தது தான் – ஸ்டாலின் பேட்டி

102வது பிறந்தநாள்- கருணாநிதி சிலைக்கு அணிவித்து முதல்வர் மரியாதை

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையிலும் பல்வேறு இடங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது  கலைஞர் சிலைக்கு முதல்வா்… Read More »102வது பிறந்தநாள்- கருணாநிதி சிலைக்கு அணிவித்து முதல்வர் மரியாதை

மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினார் முதல்வர்

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று   பள்ளிகள் திறக்கப்பட்டன.  குழந்தைகள் ஆர்வமுடன் பள்ளகளுக்கு செனறனர்.  இதில் வீதிகள் இன்று  கலகலப்புடன் காணப்பட்டன.  பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைத்து  பள்ளிகளிலு் இன்று  குழந்தைகளுக்குநோட்டு புத்தகங்கள்… Read More »மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினார் முதல்வர்

சென்னையில் ஆக. 2ம் தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சி

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nஇசைஞானி இளையராஜா  கடந்த  2 மாதங்களுக்கு முன்  லண்டனில்  சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இதற்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த நிலையில் இன்று இளையராஜா தனது 82வது பிறந்த நாளை கொண்டாடினார். முதல்வர்… Read More »சென்னையில் ஆக. 2ம் தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சி

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை , என்னென்ன பிரிவுக்கு என்ன தண்டனை?

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு  இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அவருக்கு 30 வருடங்கள் சிறை தண்டனையும் ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து … Read More »ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை , என்னென்ன பிரிவுக்கு என்ன தண்டனை?

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் பழனிசாமி சார்- அமைச்சர் கண்டனம்

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nஅண்ணா பல்கலைக்கழக  வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில்   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதற்கு கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். அதில் அமைச்சர் ரகுபதி கூறியிருப்பதாவது: “அண்ணா பல்கலைக்கழகப்… Read More »இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் பழனிசாமி சார்- அமைச்சர் கண்டனம்

பாலியல் வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி- அரசு வழக்கறிஞர்

அண்ணா பல்கலைக்கழக மாணவி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்  இன்று  சென்னை மகளிர் சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது. அதன்படி ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  தண்டனை குறைப்பு இல்லாமல் இந்த தண்டனையை… Read More »பாலியல் வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி- அரசு வழக்கறிஞர்

ஞானசேகரன் 30 வருடமும் வெளியே வரமுடியாது- அரசு வழக்கறிஞர்

அண்ணா  பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்,  இன்று  குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்களை நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார். அதன்படி  ஞானசேகரன் மீது கூறப்பட்ட 11 குற்றங்களிலும் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  மொத்தமாக அவருக்கு… Read More »ஞானசேகரன் 30 வருடமும் வெளியே வரமுடியாது- அரசு வழக்கறிஞர்

error: Content is protected !!