பெரியாரின் 51வது நினைவு தினம், முதல்வர் மரியாதை
தந்தை பெரியாரின் 51வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக முன்னணியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பெரியார்… Read More »பெரியாரின் 51வது நினைவு தினம், முதல்வர் மரியாதை