Skip to content

சென்னை

சென்னை

கக்கன் மகன் பாக்கியநாதன் காலமானார்

  • by Authour

மதுரை மாவட்டம், மேலுர் தும்பைப்பட்டியில் பிறந்தவர் கக்கன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர், காமராஜர் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தார். காமராஜர் போலவே, கக்கனும் எளிமையான நேர்மையான மனிதர் என பெயர் பெற்றவர். கக்கனுக்கு… Read More »கக்கன் மகன் பாக்கியநாதன் காலமானார்

சமூக நீதி பாதையில் பயணிப்போம்-நடிகர் விஜய்

தந்தை பெரியாரின் 51ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தனது… Read More »சமூக நீதி பாதையில் பயணிப்போம்-நடிகர் விஜய்

எம்.ஜி.ஆர் நினைவுதினம்: எடப்பாடி மரியாதை

  • by Authour

முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆரின் 37வது நினைவு நாள் இன்று  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆங்காங்கே எம்.ஜிஆர் படங்களை அலங்கரித்து மலர்  மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சென்னையில் எம்.ஜி. ஆர்… Read More »எம்.ஜி.ஆர் நினைவுதினம்: எடப்பாடி மரியாதை

பெரியாரின் 51வது நினைவு தினம், முதல்வர் மரியாதை

  • by Authour

தந்தை பெரியாரின்  51வது நினைவு தினம்  இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள  பெரியார் சிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக முன்னணியினர்  மலர் தூவி மரியாதை செலுத்தினர். பெரியார்… Read More »பெரியாரின் 51வது நினைவு தினம், முதல்வர் மரியாதை

சென்னையில் சர்வதேச தொழில் கண்காட்சி, 27ல் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) சார்பில், ‘சவ்மெக்ஸ்-2024’ என்ற சர்வதேச கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வரும் 27 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில், 15… Read More »சென்னையில் சர்வதேச தொழில் கண்காட்சி, 27ல் தொடக்கம்

கோர்ட்களில் துப்பாக்கி போலீஸ்.. டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட கோர்ட் வளாகத்தில் மாயாண்டி என்பவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், ‘பாதுகாப்பு விஷயத்தில் போலீஸ் என்ன செய்கிறது?’ என, சரமாரியாக கேள்வி… Read More »கோர்ட்களில் துப்பாக்கி போலீஸ்.. டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு

கோழைச்சாமியின் பொய் கணக்கு.. புள்ளி விபரங்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

  • by Authour

திமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.. காத்துல… Read More »கோழைச்சாமியின் பொய் கணக்கு.. புள்ளி விபரங்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

திமுக செயற்குழு கூட்டத்தில் அமித்ஷாவிற்கு கண்டனம்..

  • by Authour

சென்னையில் தி.மு.க., செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..… Read More »திமுக செயற்குழு கூட்டத்தில் அமித்ஷாவிற்கு கண்டனம்..

சென்னை மெரினாவில் உணவுத்திருவிழா, நாளை தொடக்கம்

  • by Authour

சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் டிசம்பர். 20 முதல் 24 வரை மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்… Read More »சென்னை மெரினாவில் உணவுத்திருவிழா, நாளை தொடக்கம்

102வது பிறந்தநாள்: அன்பழகன் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

திமுக முன்னாள் பொதுச்செயலாளர்  மறைந்த பேராசிரியர்  அன்பழகனின் 102-வது பிறந்தநாள் இன்று  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில்  அன்பழகனின் உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து  திமுக… Read More »102வது பிறந்தநாள்: அன்பழகன் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

error: Content is protected !!