Skip to content

சென்னை

சென்னை

பாஜக கூட்டணி முறிவு: ஓபிஎஸ் முன்னிலையில் பண்ருட்டி அறிவிப்பு

தமிழகம் வந்த  பிரதமர் மோடி  ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை. சந்திக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்தும் அது நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில்  ஓபிஎஸ் அப்செட் ஆனார்.  எனவே அவர் பாஜக கூட்டணியை முறிப்பார் என… Read More »பாஜக கூட்டணி முறிவு: ஓபிஎஸ் முன்னிலையில் பண்ருட்டி அறிவிப்பு

கூட்டணி குறித்து முதல்வருடன் பேச்சா? பிரேமலதா பேட்டி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா  விஜயகாந்த் இன்று  காலை  முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லம் சென்று சந்தித்து  முதல்வரிடம் உடல் நலம் குறித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது  சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோரும்  உடனிருந்தனர். சந்திப்பு முடிந்து … Read More »கூட்டணி குறித்து முதல்வருடன் பேச்சா? பிரேமலதா பேட்டி

முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு, நடைபயிற்சியில் நடந்தது என்ன?

  • by Authour

முதல்வர் ஸ்டாலின், இன்று காலையில் தலைமை செயலகம் சென்றார். முன்னதாக அவர் அடையார்  தியாசாபிகல் சொசைட்டி  பூங்காவில் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது அங்கு நடைபயிற்சிக்கு வந்த ஓ.பி.எஸ் . முதல்வர் ஸ்டாலினை பார்த்ததும், அருகில்… Read More »முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு, நடைபயிற்சியில் நடந்தது என்ன?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் பிரேமலதா விஜயகாந்த்

  • by Authour

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.  இன்று காலை முதல் அவர் தலைமை செயலகம் சென்று  வழக்கமான பணிகளில் ஈடுபட்டார். முன்னதாக  தேமுதிக பொதுச்… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் பிரேமலதா விஜயகாந்த்

தலைமை செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைசுற்றல் காரணமாக 4 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்தவாறே  அரசு கோப்புகளை பார்வையிட்டார்.இதைத்தொடர்ந்து  இல்லம் திரும்பினார்.  இன்று அவர் தலைமை செயலகம் வந்தார்.  அங்கு நடந்த… Read More »தலைமை செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்

கடம்பூர் ராஜூ மன்னிப்பு கேட்கவேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்

1999ம் ஆண்டு வாஜ்பாய் அரசை  கவிழ்த்ததன்  மூலம் ஜெயலலிதா வரலாற்று பிழை செய்து விட்டார் என்று நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்புர் ராஜூ கூறினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், தான் அப்படி சொல்லவில்லை… Read More »கடம்பூர் ராஜூ மன்னிப்பு கேட்கவேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்

காதல் பஞ்சாயத்தில் காரை ஏற்றி, கல்லூரி மாணவர் கொலை

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் நிதின்சாய். இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில்  ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நிதின்சாயும், அவரது நண்பருமான அபிஷேக் இருவரும் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றிற்கு… Read More »காதல் பஞ்சாயத்தில் காரை ஏற்றி, கல்லூரி மாணவர் கொலை

ஓய்வுபெற்ற எம்.பிக்கள் வைகோ, அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

 வைகோவின்  ராஜ்யசபா பதவிகாலம் நேற்றுடன் முடிந்தது.  விடைபெறும் முன் அவர்  அவையில் ஆற்றிய உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில்… Read More »ஓய்வுபெற்ற எம்.பிக்கள் வைகோ, அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

டாக்டர் ராமதாசுக்கு, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு இன்று  86வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில்., நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன். … Read More »டாக்டர் ராமதாசுக்கு, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏன்? மருத்துவமனை விளக்கம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தலைசுற்றல் காரணமாக சென்னை அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4 தினங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.  இன்று அவருக்கு இதய செயல்பாட்டை அறியும் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது.  அதைத்தொடர்ந்து மருத்துவமனை… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏன்? மருத்துவமனை விளக்கம்

error: Content is protected !!