Skip to content

கோயம்புத்தூர்

தவெக பூத் கமிட்டி மாநாடு, 26, 27ல் நடக்கிறது

தவெக சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என அந்த கட்சித் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அந்த மாநாடு வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்… Read More »தவெக பூத் கமிட்டி மாநாடு, 26, 27ல் நடக்கிறது

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறுமா? பதிலளிக்க OPS மறுப்பு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக வருகை புரிந்திருந்தார். சுமார் ஒரு வார காலம் சிகிச்சை முடிந்து இன்று… Read More »அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறுமா? பதிலளிக்க OPS மறுப்பு

கோவை டவுன் பஸ்களில் கூகுள் பே மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

கோவை மாநகரப்  அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) பயணிகளின் வசதிக்காக ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளது. இனி, கோவையில் உள்ள நகரப் பேருந்துகளிலும் கூகுள் பே (Google Pay) மூலம் டிக்கெட் கட்டணம்… Read More »கோவை டவுன் பஸ்களில் கூகுள் பே மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

எடப்பாடிக்கு தண்டனை கிடைக்கும்-கே.சி. பழனிசாமி கூறுகிறார்

  • by Authour

முன்னாள் அதிமுக நிர்வாகி கே.சி.பழனிசாமி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  அவர் கூறியதாவது: கடந்த ஜூலை மாதம் விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், ஜெயலலிதா என்னை கட்சியில்… Read More »எடப்பாடிக்கு தண்டனை கிடைக்கும்-கே.சி. பழனிசாமி கூறுகிறார்

கோவை ஐயப்பன் கோவிலில் விசு கனி அலங்காரம், பக்தர்கள் தரிசனம்

  • by Authour

தமிழ்ப்புத்தாண்டு தினம் கொண்டாடப்படுவது போல  மலையாள புத்தாண்டான விசு  தினமும்  இன்று  கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் கேரளா மக்களுக்கு புத்தாண்டு பிறந்ததை ஒட்டி அனைத்து கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.… Read More »கோவை ஐயப்பன் கோவிலில் விசு கனி அலங்காரம், பக்தர்கள் தரிசனம்

வேலுமணிக்கு நெருக்கமானவர் அதிமுகவுக்கு முழுக்கு- பரபரப்பு

 அதிமுகவில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளராக பதவி வகித்து வரும் கோவையைச் சேர்ந்த இன்ஜினியர் சந்திரசேகர் அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான இவரது விலகல் அறிவிப்பு… Read More »வேலுமணிக்கு நெருக்கமானவர் அதிமுகவுக்கு முழுக்கு- பரபரப்பு

வகுப்புக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செங்குட்டை பாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்பவனானதா மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி கடந்த 5ம் தேதி பூப்பெய்தி இருக்கிறார். இந்த நிலையில்  7ம் தேதி அவர்… Read More »வகுப்புக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

போக்சோ வழக்கு : மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமீன் கேட்டு மனு

  • by Authour

கிறிஸ்தவ பாடல்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஜான் ஜெபராஜ், சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜ்ஜை பிடிக்க… Read More »போக்சோ வழக்கு : மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமீன் கேட்டு மனு

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்க…. விமானம் மூலம் கோவை வந்தார் ரஜினி்…

  • by Authour

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், ஜெயிலர் 2 படத்திற்கு 20 நாட்கள் படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ளதாகவும்… Read More »ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்க…. விமானம் மூலம் கோவை வந்தார் ரஜினி்…

கோவை… மருதமலை அடிவாரத்தில் வௌ்ளி வேலை திருடிய…. சாமியார் கைது….

கோவையில் மருதமலை அடிவாரத்தில் மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியார் வெங்கடேஷ் சர்மா (57) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை மருதமலை கோவில் அடிவாரத்தில் வேல் கோட்டம் என்ற தனியாருக்கு சொந்தமான மடம்… Read More »கோவை… மருதமலை அடிவாரத்தில் வௌ்ளி வேலை திருடிய…. சாமியார் கைது….

error: Content is protected !!