மயிலாடுதுறை- வேலை வாங்கி தருவதாக 40 பேரிடம் மோசடி…2 பெண்கள் உட்பட 3 பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் கிரிஜா (33). இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக பணியில் வேலை பார்ப்பதாக கூறி பலரை நம்ப வைத்துள்ளார். தொடர்ந்து மாவட்ட… Read More »மயிலாடுதுறை- வேலை வாங்கி தருவதாக 40 பேரிடம் மோசடி…2 பெண்கள் உட்பட 3 பேர் கைது