Skip to content

தஞ்சாவூர்

தஞ்சை… கட்டிட பணியின் போது சாரம் சரிந்து தொழிலாளி பலி..

தஞ்சாவூர் கரந்தை கிருஷ்ணன் கோயில் பகுதியில் கட்டிட பணியின் போது சாரம் சரிந்து விழுந்து காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். தஞ்சாவூர் கரந்தை கிருஷ்ணன் கோயில் அருகில் தனியார் நிறுவன கட்டிட பணி ஒன்று… Read More »தஞ்சை… கட்டிட பணியின் போது சாரம் சரிந்து தொழிலாளி பலி..

தஞ்சையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை…. 7 பேர் கைது…

  • by Authour

தஞ்சாவூரில் இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதன் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவுப்படி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மணிகண்டன்… Read More »தஞ்சையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை…. 7 பேர் கைது…

37வயது நபருக்கு முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை… தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை சாதனை

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலசுப்ரமணியன் கூறுகையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 29-ந்தேதி தஞ்சை சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவருக்கு இடது முழங்கை அடிபட்டு பாதிப்படைந்து… Read More »37வயது நபருக்கு முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை… தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை சாதனை

உலக தாய்ப்பால் தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

உலக தாய்ப்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலகமெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தஞ்சாவூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, தஞ்சை ரயிலடி பகுதியில் தொடங்கிய இந்த பேரணியை மாநகராட்சி மேயர் இராமநாதன்,… Read More »உலக தாய்ப்பால் தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை.. கும்பலின் தலைவன் உட்பட 8 பேர் கைது

  • by Authour

தஞ்சையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த கும்பலின் தலைவன் உள்பட 8 பேரை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள்… Read More »கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை.. கும்பலின் தலைவன் உட்பட 8 பேர் கைது

தஞ்சை கிராம உதவியாளர் மர்ம சாவு

  • by Authour

தஞ்சை  விளார் சாலை பாரதிநகரை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சுரேஷ் (42). இவர் கிராம உதவியாளராக வேலைப் பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினையால் சுரேஷ் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் … Read More »தஞ்சை கிராம உதவியாளர் மர்ம சாவு

கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட் அதிரடி தீர்ப்பு

தஞ்சாவூர், கொலை வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் (27). டிரைவரான இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை… Read More »கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட் அதிரடி தீர்ப்பு

வாக்குவாதம், வெளிநடப்பு, தர்ணா: 10 நிமிடத்தில் முடிந்த தஞ்சை மாநகராட்சி கூட்டம்

  • by Authour

தஞ்சை மாநகராட்சி கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில்  இன்று காலை தொடங்கியது. முதல்வருக்கு நன்றி  தெரிவித்து பேச  மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தியை   மேயர் அழைத்தார். அப்போது 12 வது வார்டு திமுக கவுன்சிலர்… Read More »வாக்குவாதம், வெளிநடப்பு, தர்ணா: 10 நிமிடத்தில் முடிந்த தஞ்சை மாநகராட்சி கூட்டம்

தஞ்சை அருகே 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி

  தஞ்சாவூர் அருகே தெற்கு மானோஜிப்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் பழனி (36). கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் தென்னவன். இவர் பழனியின் தங்கை கணவர். மயிலாடுதுறையில் வேளாண்துறை அலுவலகத்தில் அலுவலக… Read More »தஞ்சை அருகே 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி

தஞ்சையில் பல லட்சம் மோசடி… ஏலச்சீட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது..

  • by Authour

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி, பொங்கல் சீட் தவணை நடத்தி 375க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த ஏலச்சிட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது செய்யப்பட்டார். தஞ்சை… Read More »தஞ்சையில் பல லட்சம் மோசடி… ஏலச்சீட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது..

error: Content is protected !!