Skip to content

திருச்சிராப்பள்ளி

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது, உணவு கடத்தல் தடுப்பு போலீஸ் அதிரடி

உணவு பொருள் கடத்தல்  தடுப்பு  துணை போலீஸ் சூப்பிரெண்ட்  வின்சென்ட்    தலைமையில் , இன்ஸ்பெக்டர் மற்றும்  உதவி ஆய்வாளர் ராம்குமார் மற்றும் காவலர்கள்  மணப்பாறை பகுதியில்  திடீர் ஆய்வு நடத்தினர்.   மணிகண்டம், மணப்பாறை,… Read More »ரேஷன் அரிசி கடத்தியவர் கைது, உணவு கடத்தல் தடுப்பு போலீஸ் அதிரடி

திருச்சியில் நடந்து வரும், சீமான் வழக்குக்கு இடைக்கால தடை

திருச்சி டிஐஜியாக இருப்பவர் வருண்குமார், இவர் மீதும், இவரது குடும்பத்தினர் மீதும் அவதூறான கருத்துக்களை சமூகவலைதளங்களில்  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவிட்டதாக  வருண்குமார் திருச்சி குற்றவியல் கோாட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  ஒரு… Read More »திருச்சியில் நடந்து வரும், சீமான் வழக்குக்கு இடைக்கால தடை

நடிகை மீனா பாஜகவில் சேர்ந்தால் வரவேற்போம்- திருச்சியில் மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

  • by Authour

பாதுகாப்பு கணக்காளர் (CDA), சென்னை அலுவலகம் ஏற்பாடு செய்த 206வது SPARSH (System for Pension Administration – Raksha) குறைதீர்க்கும் முகாம் இன்று திருச்சி ராணுவ அணிவகுப்பு மைதானத்தில்  நடைபெற்றது. திருச்சி மற்றும்… Read More »நடிகை மீனா பாஜகவில் சேர்ந்தால் வரவேற்போம்- திருச்சியில் மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பதவியேற்பு

திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த  சரவணன், திருச்சி கலெக்டராக மாற்றப்பட்டார்.  அவருக்கு பதில்  தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்  மதுபாலன் திருச்சி  மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து இன்று மதுபாலன் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையராக… Read More »திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பதவியேற்பு

திருச்சி-வளைகுடா நாடுகள் விமான சேவை பாதிப்பு

  • by Authour

இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கான வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில்  இருந்து வளைகுடா நாடுகள் மற்றம் ஐரோப்பிய நாடுளுக்குச் செல்லும் விமான போக்குவரத்து  பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இரந்து   வளைகுடா நாடுகளான சார்ஜா,… Read More »திருச்சி-வளைகுடா நாடுகள் விமான சேவை பாதிப்பு

விஜய் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட உள்ளாரா? – போஸ்டரால் பரபரப்பு

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfநடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் அவர்களின் பிறந்தநாள் வருகின்ற 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விஜய் அரசியலில் நுழைந்து முதல் மாநாடு நடத்தி மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமித்த பிறகு இந்த… Read More »விஜய் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட உள்ளாரா? – போஸ்டரால் பரபரப்பு

திருச்சி-லால்குடி அங்கன்வாடி மையம் அருகில் கொட்டப்படும் கழிவுகள்- கவனிப்பார்களா அதிகாரிகள்..?..

திருச்சி மாவட்டம் ,லால்குடியை அடுத்த அகிலாண்டபுரம் அருகே அப்பாதுரை ஊராட்சியில் அமைந்துள்ள வள்ளார் நகரில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது . தற்போது தான் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த இரண்டாம் தேதி திறக்கப்பட்ட நிலையில்… Read More »திருச்சி-லால்குடி அங்கன்வாடி மையம் அருகில் கொட்டப்படும் கழிவுகள்- கவனிப்பார்களா அதிகாரிகள்..?..

பாமக இளைஞர் சங்க தலைவர் முகுந்தன் ராஜினாமா

பாமக நிறுவனர்  ராமதாஸ்,  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  புதுச்சோியில் நடந்த  பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இளைஞர்  சங்க தலைவராக  முகுந்தன் பரசுராமனை( ராமதாஸ பேரன்) நியமிப்பதாக ராமதாஸ. அறிவித்தார். இந்த நியமனத்துக்கு  அன்புமணி… Read More »பாமக இளைஞர் சங்க தலைவர் முகுந்தன் ராஜினாமா

பொன்மலைபட்டி பள்ளியில் மாணவனை பூட்டிவைத்து தாக்குதல்

திருச்சி ரயில்வே காலனி கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது பாதுஷா .இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதியரின் மகன் ராகுல் (14)இவர் திருச்சி பொன்மலைப்பட்டி இன்பேண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து… Read More »பொன்மலைபட்டி பள்ளியில் மாணவனை பூட்டிவைத்து தாக்குதல்

மும்மொழி கொள்கை அமல்படுத்த உத்தரவிட முடியாது-உச்சநீதிமன்றம் அதிரடி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQதமிழ்நாட்டில் தற்போது  கல்வி நிலையங்களில் இருமொழி கொள்கை மட்டுமே அமலில் உள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே  கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு, தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை அமல்படுத்த நெருக்கடி கொடுத்து வருகிறது. … Read More »மும்மொழி கொள்கை அமல்படுத்த உத்தரவிட முடியாது-உச்சநீதிமன்றம் அதிரடி

error: Content is protected !!