சென்னையில் நடைபெற்றுவரும் 3வது ஒன்டே கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 10 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் சேர்த்தது. 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். ஹெட்(33), ஸ்மித்(0), மிட்செல் மார்ஸ்(47) ஆகியோர் அவுட் ஆன நிலையில் வார்னர்(6), லபுசேன்(1) ஆடிக்கொண்டிருந்தனர்.
