Skip to content

5,367 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னையில் ரூ.1,261 கோடியில் கட்டப்பட்ட 5,367 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 1,984 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

error: Content is protected !!