Skip to content

அரசு பொறுப்பேற்று 4 ஆண்டு நிறைவு- தலைமைச் செயலாளர் வாழ்த்து

அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி  தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலினை, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

error: Content is protected !!