சிறுத்தை தாக்கி குழந்தை பலிby AuthourDecember 6, 2025December 6, 2025 கோவை வால்பாறையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியின் 5 வயது குழந்தையை சிறுத்தை தாக்கியது. குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Tags:குழந்தை பலிசிறுத்தை தாக்கிவால்பாறை