Skip to content

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணத்தில் மாற்றம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 22ம் தேதி அமெரிக்கா செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்  அவரது சுற்றுப்பயண தேதியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது22ம் தேதிக்கு பதில்  வரும்  27ம் தேதி அவர்  அமெரிக்கா செல்ல இருக்கிறார்.  தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!