புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின்சார்பில்நடைபெற்ற மாவட்ட மீன்வளர்ப்போர்முகமை மேலாண்மை குழு கூட்டத்தில்
ஆட்சியர் மு.அருணா கருணை அடிப்படையில் மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு நேரடிபணிநியமன ஆணைகளை வழங்கினார் . உடன் திருச்சி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் வெ.பிரபாவதி, புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
உதவி இயக்குனர் ந.பஞ்சராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

