Skip to content

மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) கே.முத்துச்சாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ப.புவனா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!